Rujuk ungkapan berikut.
- நீ என்ன சொல்கிறாய்? apakah maksud awak?
- எனக்குப் புரியவில்லை saya tidak faham
- எனக்குத் தெரியவில்லை saya tidak tahu
- அதைத் தமிழில் எப்படிச் சொல்வது? bagaimana sebut ini dalam bahasa Tamil?
- இது என்ன? apa ini?
- அந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன அர்த்தம்? apakah erti perkataan ini dalam bahasa Inggeris?
- மன்னிக்கவும் minta maaf